Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ரஜினியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

Posted on September 1, 2019

ரஜினியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் சிவாவின் படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக டி.இமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரஜினி தரப்பினர் ?சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme