Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜன கன மன படத்தில் இணைந்த பிரபல ஈரான் நடிகை

Posted on August 30, 2019

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஈரான் நடிகை

ஜெயம் ரவி தற்போது ‘ஜன கன மன’ என தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அஹ்மத் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் அர்ஜுன் நடிக்கவுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்
  • அன்பில் அவன் திரை விமர்சனம்
  • பத்தா திரை விமர்சனம்
  • நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு!
  • யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு  (Nayavayu Chitralu’s)  தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’  (Golden Bhagyam)  டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme