Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஆக்சன் திரைப்படத்தின் அப்டேட்

Posted on August 30, 2019

ஷால் நடிப்பில் உருவாகும் ‘ஆக்சன்’ திரைப்படத்தின் அப்டேட்

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் தற்போது ‘ஆக்சன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகிகளாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, கபீர் துஹான் சிங் ஆகிய இருவரும் நடித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும், வில்லனாக நடிக்கும் கபிர் சிங் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme