Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டாட்டூ குத்துறதுக்கு இடமே இல்லையா? பிக்பாஸ் சாக்ஷியின் வைரலாகும் புகைப்படங்கள்

Posted on August 30, 2019

sakshi-www.indiastarsnow.comடாட்டூ குத்துறதுக்கு இடமே இல்லையா? பிக்பாஸ் சாக்ஷியின் வைரலாகும் புகைப்படங்கள்பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி தற்போது தனது தொடையில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் டாட்டூ குத்துறதுக்கு இடமே இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கவின் உடன் காதல் கொண்ட சாக்ஷி தற்போது வெளிவந்த பின் பட வாய்ப்புகள் கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில வாய்ப்புகள் வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
sakshi-www.indiastarsnow.comsakshi-www.indiastarsnow.comsakshi-www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme