Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தலைவி’ படம் குறித்த புதிய தகவல்

Posted on June 5, 2019

தலைவி’ படம் குறித்த புதிய தகவல் தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ மற்றும் ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்புகளில் உருவாகி வருகிறது. ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். ‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘தலைவி’ படத்திற்காக கங்கனாக ரணவத் தமிழ் கற்று வருகிறார். மேலும், இந்த படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் துவங்கவுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme