Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வெள்ளாடு கால் பாயா

Posted on June 3, 2019

என்னென்ன தேவை?

தாளிக்க…

பட்டை- ½ தேக்கரண்டி,
ஏலக்காய்- ½ தேக்கரண்டி,
கிராம்பு- ½ தேக்கரண்டி,
பச்சைமிளகாய் – 5,
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் – 4,
தக்காளி – 3,
கொத்தமல்லி, இஞ்சிபூண்டு விழுது- 1 தேக்கரண்டி,
உப்பு – சிறிது.

வறுத்துப் பொடியாக…

மல்லி- ½ தேக்கரண்டி,
சீரகம்- ½ தேக்கரண்டி,
மிளகு- ½ தேக்கரண்டி,
காய்ந்தமிளகாய் – 3,
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி,
சோம்பு- ½ தேக்கரண்டி,
ஆட்டுக்கால் சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளவும். பின்பு அதில் வறுத்து பொடியாக்கிய மசாலாவை சேர்க்கவும். இறுதியாக ஆட்டுக்கால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின்னர்உப்பு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme