Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

குக்கரில் மட்டன் பிரியாணி

Posted on June 3, 2019

பிரியாணி அரிசி – 1/2 கிலோ,
தக்காளி – 3,
வெங்காயம் – 3,
மட்டன் – 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்),
எண்ணெய்,
நெய் – 1 கப்,
பிரியாணி இலை – 2,
ஏலக்காய் – 2, கிராம்பு – 2,
பெரிய வெங்காயம் – 2 (அரைத்தது),
உப்பு – தேவைக்கு,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா – 1/2 கப்,
தயிர் – 1/2 கப்.

செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, தக்காளி, தயிர் சேர்த்து நன்றாக வதங்கிய பின் அரிசி, மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் மட்டன் பிரியாணி ரெடி. இத்துடன் மட்டன் குருமா, தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!
  • சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
  • Tube Light Productions PresentFilmmaker M.R. Bharathi’s DirectorialNawaz & Sherry Agarwal Starrer “CYCLE GAP”
  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!
  • *“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா* 
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme