முஸ்லிம் பெற்றோருக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு சிறுவன் மரணம்.
உ.பி. சாஜகான் பூரில் அப்ரோஸ் என்ற சிறுவன் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காய்ச்சல் அதிகமாக இருந்ததால் லக்னோ கொண்டுபோக சொல்லியுள்ளனர் மருத்துவர்கள்.
சிறுவன் பெற்றோர் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளனர்.
கையிலே சிறுவனை தூக்கி செல்ல சிறுவன் வழியிலே இறந்துவிட்டான்.
ஆம்புலன்ஸ் இரண்டு நின்ற நிலையில் தங்களுக்கு தரவில்லை என பெற்றோர் கூறுகின்றனர்.
திங்கள் இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
பெத்த தாய் மகனின் உயிரோடு எடுத்து செல்ல அவன் பிணமாக மாறிபோனது கொடுமையின் உச்ச கட்டம்.
முஸ்லிம்களுக்கு ஆம்புலன்ஸ் இல்லை அவர்கள் இரண்டாம் தர குடிமக்களா???
Leave a Reply