Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார்?ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது!!!

Posted on May 30, 2019

முக கிரீம் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். நான் அழகு கிரீம் எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை மூலம் கிடைக்கும் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

அதனால் பயன்படுத்தாத பொருட்களுக்காக நான் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என அந்த வாய்ப்பை நிராகரித்தார். இந்நிலையில் இப்போது குளிர்பான விளம்பரம் ஒன்றுக்காகவும் சாய்பல்லவிடம் பேசியுள்ளனர். அந்த வாய்ப்பையும் மறுத்திருக்கிறார் சாய் பல்லவி.

‘எப்போதுமே இயற்கைதான் நிஜ அழகு. இயற்கை மூலம்தான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறவள் நான். அப்படி இருக்கும்போது கெமிக்கல் நிறுவனங்களுக்கு ஆதரவாக மனசாட்சியை விற்றுவிட்டு செயல்பட முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் சரியே’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் சாய் பல்லவி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!
  • சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
  • Tube Light Productions PresentFilmmaker M.R. Bharathi’s DirectorialNawaz & Sherry Agarwal Starrer “CYCLE GAP”
  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!
  • *“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா* 
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme