Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தென் கொரியாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் என்.ஜி.கே

Posted on May 26, 2019

தென் கொரியாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே’. இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்,சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு ரவுள்ளது. மேலும் ‘காலா’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் இமோஜி ஒன்றை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தென் கொரியாவில் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme