Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர்

Posted on May 26, 2019

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர்

நடிகர் அஜித் தற்போது நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கும் படமான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படம் சைனாவில் சமீபத்தில் வெளியாகியது இந்த திரைப்படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் 100 கோடி வசூல் ஆகி உள்ளதாக கூறுகிறார்கள். இதனை ரசிகர்கள் SrideviScoresCentury என்ற ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து உள்ளார்கள். இதனை கவனித்த போனி கபூர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
  • அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme