Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்

Posted on May 25, 2019

அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்/.

நடிகர் அருண் விஜய் தற்போது ‘பாக்ஸர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கம் இந்த படத்தில் நாயகியாக ‘இறுதிச்சுற்று’ பட நடிகை ரித்திகா சிங் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!
  • SharonPly Honours Five Masters of Woodcraft at Seventh I AM STRONGEST Awards!
  • அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
  • தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா!
  • புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) – ஆர்.டி. ராஜா அறிவிப்பு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme