மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்!

மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்!

ஓவியா கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஓவியா வருவதை அறிந்து அவருடைய ரசிகர்கள் கடைதிறப்பு விழா நடைபெற்ற கடையின் முன் கூடி மாஸ் வரவேற்பு கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் மிகவும் ஹோம்லியாக இந்த விழாவில் கலந்து கொண்டார் ஓவியா. மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *