டெடி படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று தொடங்கியது. திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா….
டெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர்
டெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். பல தொகுதிகளில் இந்த கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கவில்லை. மக்களவை தேர்தலில்…
சந்தானம் நடிக்கும் ‘எ 1’ திரைப்படத்தின் முதல் பாடல்
சந்தானம் நடிக்கும் ‘எ 1’ திரைப்படத்தின் முதல் பாடல் “சிட்டுக்கு சிட்டுக்கு” தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல…
கசட தபற படத்தின் 6 இசையமைப்பாளர்கள் அறிவிப்பு ❗
கசட தபற படத்தின் 6 இசையமைப்பாளர்கள் அறிவிப்பு ❗ பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கவுள்ள ‘கசடதபற’ திரைப்படத்தின் 6படத்தொகுப்பாளர் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது இந்த படத்தில் பணிபுரியும் 6 இசையமைப்பாளர்கள் குறித்த…
நெஞ்சமுண்டு நேர்மையுடன்’ படத்தை திரையிடும் தேதி அறிவிப்பு
நெஞ்சமுண்டு நேர்மையுடன்’ படத்தை திரையிடும் தேதி அறிவிப்பு. தொலைக்காட்சி புகழ் ரியோ நடிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுடன்’ என்ற படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இந்நிலையில்…
மு.க.ஸ்டாலின், நடிகர் உதயநிதியை சந்தித்தார் நடிகர் விஷால்
மு.க.ஸ்டாலின், நடிகர் உதயநிதியை சந்தித்தார் நடிகர் விஷால். நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை சுனாமி போல் அடித்தபோதிலும் அதன் ஒரு சிறிய தாக்கம் கூட தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அபார வெற்றி…
பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் சென்சார் குறித்த தகவல் ❗
பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் சென்சார் குறித்த தகவல் ❗ பாபி சிம்ஹா ‘ஜிகர்தண்டா’ படம் மூலம் அசால்ட் சேதுவாக, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்த அசால்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி ‘வல்லவனுக்கு…
குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு ❗ இயக்குநர் சேரன் ட்வீட்
குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு ❗ இயக்குநர் சேரன் ட்வீட் பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் சமீபத்தில் ‘திருமணம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர்…
அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்
அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்/. நடிகர் அருண் விஜய் தற்போது ‘பாக்ஸர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கம் இந்த படத்தில் நாயகியாக ‘இறுதிச்சுற்று’ பட நடிகை ரித்திகா சிங் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய்,…