Prince Pictures has officially announced their new project titled Mr. X starring Arya and Gautham Karthik as the lead characters. The First Look Poster and Motion Poster unveiled with the announcement have…
*சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு !!!* *20க்கும்
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது….
“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் வெளியானது
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். “மாமன்னன்”…
”எனக்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்ஷா’ படத்தின் நாயகன் சாய் தரம் தேஜ்.
”நான் சென்னை பையன் தான். ‘விரூபாக்ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்” என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார். தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின்…
கள்வா vs தீர்க்கதரிசி | Kalva Short film look release
மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர் வெளியிட நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ‘கள்வா’ குறும்படத்தின் இயக்குனர்…
நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘மா சீதா நவமி’யை கொண்டாடும் வகையில், ‘ராம் சியா ராம்’ எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில்…
Kriti Sanon along with the audio teaser of “Ram Siya Ram”
Team Adipurush celebrates Maa Sita Navmi by launching an enchanting motion poster of Janaki starring Kriti Sanon along with the audio teaser of “Ram Siya Ram” जानकी जाने एक ही नाम, पतित…
The Minister for Youth Welfare and Sports Development Udhayanidhi Stalin met and felicitated Ms. Rindhiya V
The Minister for Youth Welfare and Sports Development Udhayanidhi Stalin met and felicitated Ms. Rindhiya V, a Chess player from Tamil Nadu who has participated and won prizes in various International and…
திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவரின் வாழ்த்துதலையும் பாரட்டுதலையும் பெற்றார்மாணவி வே.ரிந்தியா .
சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி வே.ரிந்தியா அவர்கள், ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும்…
பொன்னியின் செல்வன் 2 திரை விமர்சனம்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவு மூலம் உலகளவில் ரூ.11 கோடிக்கு விற்பனை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின்…