As the countdown to one of the most anticipated films of 2024 continues, the makers of ‘Pushpa 2: The Rule’ have unveiled a striking new poster featuring the charismatic Allu Arjun. The…
All We Imagine as Light to release in cinemas across India on November 22nd, 2024*.
height=”30src=”https://indiastarsnow.com/wp-content/uploads/2024/10/IMG-20241014-WA0122-200×300.jpg” alt=”*ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த 'மொய் விருந்து' உணவு பயணம்*” width=”200″ height=”300″ class=”size-medium wp-image-27865″ /> *ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்*[/caption] Payal Kapadia…
*’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!*
பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22,…
மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது*
*God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents # Akhanda 2 Thaandavam Launched Splendidly, Title Theme Unveiled*[/caption ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி…
*God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents # Akhanda 2 Thaandavam Launched Splendidly, Title Theme Unveiled*
God Of Masses Nandamuri Balakrishna and Blockbuster maker Boyapati Sreenu’s fourth collaboration #BB4 is titled Akhanda 2 Thaandavam, and it’s the sequel for their sensational blockbuster Akhanda. Raam Achanta and Gopichand Achanta…
Prime Video Launches the Explosive Trailer for Citadel: Honey Bunny, Directed by Raj and DK*
Starring Varun Dhawan and Samantha in the lead, the Indian series born from the world of Citadel is produced by D2R Films, Amazon MGM Studios, and the Russo Brothers’ AGBO Citadel:…
*பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!*
வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன. சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி…
Experience “Intrude Into The World Of Arcady” of Mega Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s #SDT18*
Mega Supreme Hero Sai Durgha Tej, who is basking under the glory of consecutive hits Virupaksha and Bro, is presently starring in his most ambitious project, #SDT18, which debutant director Rohith KP…
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், ரோஹித் கேபி, கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் #SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.*
விருபக்ஷா மற்றும் ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்த மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், தற்போது அறிமுக இயக்குனர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகி வரும் #SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பான்…
*ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்*
சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பசித்தவர்களுக்கு ருசியான உணவை வழங்குவதற்காக ‘மொய் விருந்து’ எனும் உணவு வழங்கும் பயணத்தை ஒருங்கிணைத்தது. இதனை இந்த…