‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு…
நெஞ்சு பொறுக்குரில்லையே” திரைப்பட இசை வெியீட்டு விழா
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை…
இந்த விருதால் எனக்கு பெருமை, இன்னும் உழைக்க என்னை தயார்படுத்துவேன்: டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்*
*மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர். எம். சரவணனுக்கு குளோபல் ஐகான் விருது வழங்கி கெளரவித்த ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த்* மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ…
*‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா…
*விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்’ நவ-29ல் ரிலீஸ்*
இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ…
*எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி’ வெளியீடு*
இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப்…
*ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு*
இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக…
பாணி திரை விமர்சனம்
அறிமுக எழுத்தாளர்-இயக்குனர் ஜோஜு ஜார்ஜ், பனி திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் இந்த திரைக்கதையில் திருச்சூரை கிரி (ஜோஜு ஜார்ஜ்) மற்றும் அவரது மூன்று நண்பர்கள் (பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர் மற்றும் பாபி குரியன் நடித்துள்ளனர்) திருச்சூரை ஆளுகிறார்கள். கல்லூரியில் அவர்களின் நட்பை உருவாக்கி,…
LINE MAN web series at Aha Tamil
நகைச்சுவை நடிகர் சார்லி நடித்தது, இது தூத்துக்குடியில் ஊழலுக்கு எதிராக போராடும் தந்தை-மகன் இரட்டையரை சார்ந்த ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை காட்டுகிறது. இப்படம் உப்பளத் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அவர்களின் ஆபத்தான வேலைகளையும் எடுத்துக்காட்டுகிறது தூத்துக்குடியில் உப்பளங்கள் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு கிராமத்தில்,…
ஜீப்ரா திரை விமர்சனம்
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான தமிழ் திரைப்படமாக நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. ’ஜீப்ரா’ திரைக்கதை மூன்று மனிதர்களின் வாய்வியலை மையமாக கொண்டு திரைக்கதை…