சென்னை, தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த 1-ந் தேதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், தெலுங் கானா கவர்னர் பதவிக்கான அதிகாரப்பூர்வ ஆணையை தெலுங்கானா பவன் அலுவலக கமிஷனர் வேதாந்தம் கிரி நேற்று சென்னை…
Year: 2019
விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
சென்னை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ந்தேதி நடந்தது. இதையொட்டி இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. சென்னையில் போலீசார் அனுமதியுடன் 2 ஆயிரத்து 632 சிலைகள் வைக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை…
சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது.
சென்னை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வேளாண் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் ரசாயன கலப்பு இன்றி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக விளைவிக்கப்பட்ட…
தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்
தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகின்றனர். இங்கு தென்னிந்திய சினிமாவில் வடநாட்டு நாயகிகள் அதிகம். ஆனால், இங்கிருந்து சென்று பாலிவுட்டில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே….
விநாயகர் சிலை ஊர்வலம்! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலம்! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் சென்னையில் நாளை விநாயகர்கள் சிலை கரைக்கப்பட உள்ளதால் போக்குவரத்தில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாளை. (08.09.19) பெரும்பாலான விநாயகர் சிலைகள் நகரின் பல பகுதிகளிலிருந்து…
சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி
1.54 மணிக்கு நடந்த அந்த விஷயம்.. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி.. இதுதான் நடந்தது! சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு டெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில்…
இஸ்ரோ தலைவர் சிவன் பற்றி அதிகம் தெரியாதவை
இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து அதிகம் தெரியாத சில தகவல்களை தற்போது காணலாம். இஸ்ரோவின் தலைவர் என்பதையும் கடந்து சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவராகவே சிவன் இருந்தார். எந்த ஒரு உலக நாடும் செய்திராத ஒரு விஷயத்தை செய்து முடிக்கும்…
இந்திய விஞ்ஞானிகளைப்பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்! வைகோ அறிக்கை
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய, விண்வெளிப் பயணங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கின்றது. இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் விண்ணில் சுழன்று கொண்டு இருக்கின்றன; அதன் விளைவுகளை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சிகள்,…
ராஜஸ்தான் அரசு 1000 அபராததுடன் , இலவச ஹெல்மெட் வழங்க முடிவு
புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ₹1000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. என்ன தான், அபராதத தொகை அதிகரித்தாலும், மக்கள் அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யக்கூடும், மேலும் அவர்கள் அபராதத்திற்க்கு பயந்து,…