மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு; 2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக…
Category: News
ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு…
உயில் (Will) திரை விமர்சனம்
“வில்” ஒரு அழகிய நீதிமன்ற நாடகமாக உருவாகியுள்ளது. மனித, உறவு, நீதியும், விதியும் கலந்து ஒரு குடும்பத்தின் ” உயில் (Will) ” அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாக திரை கதையாக இயக்குனர் கொடுத்துள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா…
மருதம் திரை விமர்சனம்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்திற்கு தேவையை பூர்த்தி செய்து மனைவி, ஒரு பிள்ளை என அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் விவசாயி விதார்த். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதார்த் அப்பா வாங்காத…
இறுதி முயற்சி திரை விமர்சனம்
நாயகனாக ரஞ்சித், துணிக்கடை நடத்த கடன் வாங்குகிறார் எதிர்பாராத விதமாக கடன் ஏற்பட நிம்மதி இழந்து தவிக்கும் குடும்ப தலைவன் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு பக்கம் கடனை அடைக்க பணம் புரட்ட முயற்சிப்பது, மறுபக்கம் குடும்பத்தின் நிலை எண்ணி வருந்துவது என்று…
பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து
ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது. ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர்….
வேடுவன்’ Z5 இணையத் தொடர் விமர்சனம்
நடிகர்கள் : கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யாஇசை : விபின் பாஸ்கர்ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாசன் தேவராஜ்இயக்கம் : பவன் குமார்தயாரிப்பு : ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் – சாகர் பெண்டெலாமக்கள் தொடர்பாளர் : சதீஷ்…
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் “தேசிய தலைவர்”
SSR சத்யா பிக்சர்ஸ் வழ ங்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில்SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள்மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் தேசிய தலைவர்…
தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்.
கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் “அகண்டன்” தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு…
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது
சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே…