சென்னை: தேர்தலுக்கு பின் கூட்டணி சேருவது ஜனநாயகம் கிடையாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அமித்ஷா அலிக்கு விருந்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான…
View More சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் இவ்வாறு கூறினார்.Author: admin
T.ராஜேந்தர் பின்பற்றும் சிம்பு
தமிழ் சினிமாவில் சகலகலாவல்லவன் என்று சொன்னால் ஒரு சிலர் தான் அடங்குவார்கள் அந்த பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர் சிம்பு என்று சொன்னால் மிகையாகாது இதற்கு சான்றாக அப்பா வழில் ஒரு படத்தை இயக்க…
View More T.ராஜேந்தர் பின்பற்றும் சிம்புநடிகர் தல அஜித் குமார் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்
நடிகர் தல அஜித் படத்தின் இயக்குனர் யார் என்பது மிக பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது இதற்கு முக்கிய காரணம் அஜித் ஏற்கனவே வந்த சில செய்திகளில் வினோத் தான் தொடர்ந்து இரண்டு…
View More நடிகர் தல அஜித் குமார் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்திரை பிரபலங்களின் பாராட்டில் ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா
எதைசொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன்…
View More திரை பிரபலங்களின் பாராட்டில் ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமாநடிகை காஜல் அகர்வால் மனது மென்மையானது அனால் ??
காஜல் அகர்வால் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், சினிமா வாழ்க்கை குறித்து காஜல்…
View More நடிகை காஜல் அகர்வால் மனது மென்மையானது அனால் ??இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்??
இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்இளவேனில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை…
View More இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்??திண்டிவனம் காவேரிப்பாக்கதில் பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்
திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி(வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு…
View More திண்டிவனம் காவேரிப்பாக்கதில் பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை
சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் (வீட்டு உதவியாளர்) பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியில் இருந்து புதிதாக…
View More சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலைஇந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குரூப்-பி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணியிடங்கள் நான்-கெசட்டடு தரத்திலானவை.…
View More இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது
இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில்…
View More இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது