சென்னை: தமிழகத்தில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
View More திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்துAuthor: admin
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்
கரூர் : கரூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்ப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். தன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளதாக…
View More காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்
சென்னை: மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது என்று ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேனி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
View More ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது என்று…
View More புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர்குஜராத் மாநிலம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக…
View More குஜராத் மாநிலம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடிஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளது
சென்னை: தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளதால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளது. அதிமுக தலைவர்கள் யாரும் தங்கள் வெற்றிக்காக வேலையும் செய்யவில்லை, பணமும் செலவு செய்யவில்லை என்று…
View More அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளதுநடிகை ரோஜா அமைச்சராவது உறுதி! – குஷியில் ஆர்.கே.செல்வமணி
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவது போல, ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் காட்சி சும்மர் 150 க்கும் மேலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், ஜெகன்மோகன் மோகன்…
View More நடிகை ரோஜா அமைச்சராவது உறுதி! – குஷியில் ஆர்.கே.செல்வமணிநடிகர் பிரகாஷ்ராஜ் வருத்தம்
பலமான அடி, அவமானம், கேலி – நடிகர் பிரகாஷ்ராஜ் ?வருத்தம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிருந்தார்.…
View More நடிகர் பிரகாஷ்ராஜ் வருத்தம்ரிசல்ட்டைப் பார்த்து சோகத்துடன் வெளியேறிய மனோஜ் பாண்டியன்
தனியே தன்னந்தனியே!’- ரிசல்ட்டைப் பார்த்து சோகத்துடன் வெளியேறிய மனோஜ் பாண்டியன் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக வழக்கறிஞர் பால் மனோஜ்பாண்டியன், தி.மு.க சார்பாக தொழிலதிபர் ஞானதிரவியம், அ.ம.மு.க சார்பாக திரைப்படத் தயாரிப்பாளரான மைக்கேல்…
View More ரிசல்ட்டைப் பார்த்து சோகத்துடன் வெளியேறிய மனோஜ் பாண்டியன்மோடிக்கு ரஜினி வாழ்த்து
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் நிலையில் உள்ளது. மதியம் 2மணி நிலவரப்படி அக்கட்சி மொத்தம் தனியாக 301 இடங்களில் முன்னிலையில்…
View More மோடிக்கு ரஜினி வாழ்த்து