சென்னை: சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 2016ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து…
View More சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்துAuthor: admin
சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா
சென்னை: கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.முத்தமிழறிஞர் கலைஞரின் 96வது பிறந்தநாள்…
View More சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழாநடிகை கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!!!
நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். 2013-ம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் ரஜினி முருகன், தொடரி, சர்கார், பைரவா,ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற…
View More நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!!!நான் எல்லாத்தையும் மூடிகிட்டுதான் இருக்கிறேன் மல்லுவுட் நடிகை ???
நடிகைகள் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட தயங்குவதில்லை. அது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகிறது. மல்லுவுட் நடிகை த்ரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கிக்காக…
View More நான் எல்லாத்தையும் மூடிகிட்டுதான் இருக்கிறேன் மல்லுவுட் நடிகை ???மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்
டெல்லி: வேலை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள்…
View More மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!!
டெல்லி: தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழி…
View More மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!!நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து அந்த பதவி…
View More நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்தமானில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இது 45 கி.மீ., வரை வேகத்தில் இருக்கும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்…
View More சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,அஜித் வாங்கியிருக்கும் புதிய சொகுசு காரை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்
சினிமா பிரபலங்கள் எதை செய்தாலும், எதாவது வாங்கினாலும் கூட வைரலாகி விடும். அதிலும் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அவரது ரசிகர்கள் அதை உலக அளவில் டிரெண்டாக்காமல் ஓய மாட்டார்கள்.…
View More அஜித் வாங்கியிருக்கும் புதிய சொகுசு காரை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது நடிகர் ஜெய்வந்த்!!!!
நேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய…
View More மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது நடிகர் ஜெய்வந்த்!!!!