புதுச்சேரியில் இந்தி திணிப்பு வந்தால் எதிர்ப்போம்-நாராயணசாமி உறுதி

புதுச்சேரி, இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்விக்கொள்கையை வகுக்கும் குழு அறிவுறுத்தி தனது வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரியில்…

View More புதுச்சேரியில் இந்தி திணிப்பு வந்தால் எதிர்ப்போம்-நாராயணசாமி உறுதி

சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவம்

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த சிறப்புப் பிரிவு மூன்றாம்…

View More சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவம்

கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் சென்னையை பொறுத்தவரயில் மாநகர மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும்…

View More கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??

கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

சென்னை : உணர்வு ரீதியாக கலைஞர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் 96-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் திரைப்படத்துறையினர் மலர்…

View More கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

பிருத்விராஜுடன் 4 கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தை கலாபவன் சாஜன் இயக்குகிறார்

மோகன்லாலை வைத்து பிருத்விராஜ் இயக்கிய ‘லூசிபர்’ திரைப்படம், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதையடுத்து மீண்டும் நடிப்பின் பக்கம் தன்னுடைய கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார், பிருத்விராஜ். தற்போது அவரது கைவசம், ‘பிரதர்ஸ் டே’,…

View More பிருத்விராஜுடன் 4 கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தை கலாபவன் சாஜன் இயக்குகிறார்

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது

லண்டன், உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அம்லா நீக்கம் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில்…

View More வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது

Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு…

View More Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!!

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.…

View More காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!!

டெல்லியில் அரசு பேருந்து, மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

புதுடெல்லி, டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அரசு பேருந்து, டெல்லி மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்…

View More டெல்லியில் அரசு பேருந்து, மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 6 தீர்மானங்கள் தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

View More மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 6 தீர்மானங்கள் தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.