பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். தற்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…
View More பொன்னியின் செல்வன் படத்தில்Author: admin
மூத்த தலைவர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படமாகிறது
தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு…
View More மூத்த தலைவர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படமாகிறதுபப்பி படக்குழுவினருக்கு நித்யானந்தா சாமியார் சார்பிலும், தற்போது வக்கீல் நோட்டீஸ்
நகைச்சுவை நடிகர் தற்போது வருண், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் பப்பி என்ற நகைச்சுவை படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை முரட்டு சிங்கிள் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் போஸ்டரை சமீபத்தில்…
View More பப்பி படக்குழுவினருக்கு நித்யானந்தா சாமியார் சார்பிலும், தற்போது வக்கீல் நோட்டீஸ்நடிகை பாயல் ராஜ்புட் ‘மீ டூ’வில் பாலியல் புகார்
நடிகைகள் தொடர்ந்து ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஏஞ்சல் படத்தில் நடித்து வரும் பாயல் ராஜ்புட்டும்…
View More நடிகை பாயல் ராஜ்புட் ‘மீ டூ’வில் பாலியல் புகார்விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம்
சென்னை, விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின்…
View More விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம்நடிகர் விஜய் படத்தில் வில்லனக விஜய் சேதுபதி??
நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக விஜய் சேதுபதியை படத்தின் இயக்குனர் அணுகியுள்ளதாகவும், எனினும் கால்சீட்டை பொறுத்து…
View More நடிகர் விஜய் படத்தில் வில்லனக விஜய் சேதுபதி??அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்
அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது என்று கூறியிருக்கிறார். தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’.…
View More அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்நடிகை வித்யா பாலனுக்கு இயக்குனர் பாலியல் தொல்லை?
சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன் அளித்துள்ள பேட்டியில் தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்து…
View More நடிகை வித்யா பாலனுக்கு இயக்குனர் பாலியல் தொல்லை?நடிகர் விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு???
சென்னை சென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறைக்கு…
View More நடிகர் விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு???தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் இன்று படம் எடுத்து வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எதிர்பார்த்த வசூலும் இல்லை. நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்…
View More தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்