விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் அப்டேட் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் ‘எப்.ஐ.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த…
View More எப்.ஐ.ஆர் படத்தின் அப்டேட்Author: admin
பல் கூச்சம், ஏன் ? வருகிறது, தீர்வு என்ன ?
பல் கூச்சம், ஏன் ? வருகிறது, தீர்வு என்ன ? பல் கூச்சத்தை தவிர்ப்பது எப்படி ? பல் கூச்சம் என்பது பெரிய பிரச்னையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்வின் இயல்பை முற்றிலுமாக பாதிக்கும்.…
View More பல் கூச்சம், ஏன் ? வருகிறது, தீர்வு என்ன ?விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் டக்கால்டி
ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் டக்கால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் புகைப்பது போன்ற போஸ் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…
View More விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் டக்கால்டிஅஜித்தின் ரசிகர்களுக்கு பிடித்த இசை கலைஞர் யுவன்
அஜித்தின் ரசிகர்களாக இருப்பவர்களிடம் உங்களுக்கு பிடித்த இசை கலைஞர் யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் யுவன் என்று சொல்லுவார்கள். இதுபோல பல ஹீரோக்களை பிடித்திருந்தாலும் யுவனுக்கு என்று ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு…
View More அஜித்தின் ரசிகர்களுக்கு பிடித்த இசை கலைஞர் யுவன்பிக் பாஸ்-4 சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிக் பாஸ் சீசனில் 4 இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது…
View More பிக் பாஸ்-4 சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுநைனிகாவுக்கு ஏராளமான புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை மீனா!!!!!!!
தெறி’ படத்தின் வெற்றி, நைனிகாவுக்கு ஏராளமான புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்புகளை மீனா ஏற்கவில்லை. நைனிகாவின் படிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும்…
View More நைனிகாவுக்கு ஏராளமான புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை மீனா!!!!!!!நடிகர் விவேக் பெருமிதம் விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகருள் ஒருவர். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தனது நகைச்சுவை மூலமாக திரைப்படங்களில் கூறும் நடிகர் விவேக் சினிமா மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். இவரை…
View More நடிகர் விவேக் பெருமிதம் விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருதுகலையரசன் கோட் சூட், முறுக்கு மீசை கெத்து காட்டும் புகைப்படம்
கலையரசன் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் நந்தலாலா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்,அதன்பின் இவர் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த…
View More கலையரசன் கோட் சூட், முறுக்கு மீசை கெத்து காட்டும் புகைப்படம்பிகில் பாடல் ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை பதிவு
இளையதளபதி விஜயின் பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ பாடல் சில மணிக்கு முன்னர் வெளிவந்தது. இணையதளத்தை தெறிக்க விட்ட இளைய தளபதியின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி…
View More பிகில் பாடல் ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை பதிவுநடிகை சமந்தாவ இப்படி வைரலாகும் புகைப்படங்கள்
சினிமாவிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நடிகைகள் மத்தியில் சமந்தா முக்கியமான நடிகை என்று கூறலாம். சில தினங்களுக்கு முன்னர் கூட ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது. தனது தனி…
View More நடிகை சமந்தாவ இப்படி வைரலாகும் புகைப்படங்கள்