புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ₹1000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. என்ன தான், அபராதத தொகை அதிகரித்தாலும், மக்கள் அதே குற்றத்தை…
View More ராஜஸ்தான் அரசு 1000 அபராததுடன் , இலவச ஹெல்மெட் வழங்க முடிவுAuthor: admin
Modern Beauty Actress VaniBhojan Latest Photoshoot Stills
தல 60 படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது
நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அதே டீம் அடுத்த படத்திலும் இணைகிறார்கள். அஜித்தின் 60 வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘தல 60’ என்று அழைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 29…
View More தல 60 படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளதுநயன்தாராவால் அப்செட்டான சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் வாணி போஜன். அதற்கு முன்பு மாடலிங் செய்து வந்த இவர், தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழகத்தின் சந்து பொந்துகளிலெல்லாம்…
View More நயன்தாராவால் அப்செட்டான சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்சூப்பர்ஸ்டார் ரஜினி மக்களிடம் விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்
விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்தார்கள். விசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பையை திருடியவர் யார்…
View More சூப்பர்ஸ்டார் ரஜினி மக்களிடம் விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்சூரரைப்போற்று படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்
இறுதி சுற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக வருகிறார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு…
View More சூரரைப்போற்று படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்ரஜினிகாந்த் வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்
சென்னை, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள்…
View More ரஜினிகாந்த் வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பிடிக்கும். ஆனால் அதற்காக காத்திருப்பதிலும் வர்த்தக ரீதியிலான படங்களில் நடிக்க மறுப்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நடிகைகளை சுற்றியே இருக்க…
View More நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார்நடிகை குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்
மக்களை பாதிக்கும் நிகழ்வுகள் நடந்தால் அவற்றை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டின் அருகில் ஒரு வாகனம்…
View More நடிகை குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்
நடிகை பார்வதி நம்பியாருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. வினித் மேனன் என்பவரை மணக்கிறார். பார்வதி நம்பியார்-வினித் மேனன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள்…
View More நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்