பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ் ‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த சச்சின்,…
View More நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்!Author: admin
நடிகை சார்மி லிவிங் டூ கெதர் வாழ்க்கை??
தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்த துவங்கினார். அங்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக சார்மி மாறினார். தற்போது இவர் 30 வயதை கடந்து விட்டதால் திரையுலகில் நடிக்க படவாய்ப்புகள்…
View More நடிகை சார்மி லிவிங் டூ கெதர் வாழ்க்கை??பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் மெளனப் புதிர்
ஐஸ்வர்யா ராய் ரெடி, கீர்த்தி சுரேஷ் ரெடி, த்ரிஷா ரெடி! ஆனால் அங்கே கை வைக்கப்போவது யார்?: மணிரத்னத்தின் மெளனப் புதிர் அவரது ஸ்டைலுக்கு மிக முற்றிலும் எதிராக இருக்கப்போகிறது பொன்னியின் செல்வன் படம்.…
View More பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் மெளனப் புதிர்அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் இணைந்து நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுத்தில் உருவான ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.…
View More அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறதுவனிதாவை அசிங்கப்படுத்திய கமல்! கவின் ஹேப்பி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை நடிகர் கமல்ஹாசன் இன்றும் அசிங்கப்படுத்துகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாரைதான் நடிகர் கமல்ஹாசன் இந்த வாரம் டார்கெட் செய்துள்ளார் போல. நேற்று அடுத்தவர் விஷயத்தில் தலையிட…
View More வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்! கவின் ஹேப்பி!மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்
கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் அரசு பள்ளி மற்றும் அதன் நிலை எப்படி உள்ளது என்பதனை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்து விட்டு அந்த கருத்தை பாராட்டி…
View More மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது
நடிகை எமிஜாக்சன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கடந்த வாரம் தான் இவருக்கு, மிகவும் பிரமாண்டமாக, வளையக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், அனைத்துமே அவருக்கு பிடித்த நேவி ப்ளுவில் அலங்கரித்து அசத்தி இருந்தார் அவருடைய…
View More குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதுநம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம்
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் அப்டேட் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். மேலும் இசையமைப்பாளர் டி.இமான்…
View More நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம்தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.…
View More தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்புவிஜயகாந்த் உடல்நலக்குறைவு கோவிலில் ஒரு சிறப்பு யாகம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான விஜயாபதியில் அமைந்துள்ள மகாலிங்கசுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிக…
View More விஜயகாந்த் உடல்நலக்குறைவு கோவிலில் ஒரு சிறப்பு யாகம்