தமிழ்ப்பட புரமோஷன்கள் செய்து தரப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் அறிவித்திருந்த நிலையில் அவரால் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமாரின் ‘பேச்சிலர்’படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கை அவரது…
View More கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் தமிழ் படத்தோட பர்ஸ்ட் லுக்க ரிலீஸ்Author: admin
பியான்கா ஆண்ட்ரெஸ்கு அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி
கனடாவை சேர்ந்த பியான்கா ஆண்ட்ரெஸ்கு கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார். 19 வயதான இவர் பென்சிச்சுடனான…
View More பியான்கா ஆண்ட்ரெஸ்கு அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதிஇந்தியவில் அறிமுகம் iPhone 11-ன் குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை
Phone 11 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலைகள் ஆப்பிள் தளத்தில் எதிரொளித்துள்ளது, அவற்றில் பல ஐபோன் மாடல்களின்…
View More இந்தியவில் அறிமுகம் iPhone 11-ன் குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலைஅஜித்குமாரின் 60-வது படம் தயாராகிறது
. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில்…
View More அஜித்குமாரின் 60-வது படம் தயாராகிறதுதியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இமானுவேல் சேகரன் நினைவுதினம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள்…
View More தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிமாநில அரசே வாகன ஓட்டிகள் அபராதத்தை குறைக்கலாம் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் பேர் வரை…
View More மாநில அரசே வாகன ஓட்டிகள் அபராதத்தை குறைக்கலாம் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்புமு.க. ஸ்டாலினை கலாய்த்த ஆர்.பி. உதயகுமார்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் இன்று அஞ்சலி செலுத்தின. அதிமுக சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…
View More மு.க. ஸ்டாலினை கலாய்த்த ஆர்.பி. உதயகுமார்!விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் அது பொய் என தெரிவித்த எச்.ராஜா
மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை…
View More விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் அது பொய் என தெரிவித்த எச்.ராஜாமத்திய அரசு கொண்டுவந்த புதிய வாகன சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு !!
மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், ”திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது…
View More மத்திய அரசு கொண்டுவந்த புதிய வாகன சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு !!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதலமைச்சரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக அரசை பாராட்ட…
View More முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு