நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகச் சரிந்துவிட்டது, முக்கிய 8 துறைகளின் உற்பத்தியும் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. ஆட்டோமொபைல் துறையில் விற்பனைக் குறைவு ஏற்பட்டு, தொடர்ந்து 10-வது மாதமாக…
View More இந்தியாவுக்கு மன்மோகன்சிங் சொல்லும் 6 முக்கிய வழிகள் என்ன?Author: admin
தமிழ்நாட்டை பீட் பண்ணிய கேரளா டாஸ்மாக்
கேரளாவில் மாநில அரசின் கீழ் செயல்படும் ‘கேரள மாநில மதுபானங்கள் ஆணையம்’ மூலமாக மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் அங்கு ஓணம் என்பது பல்வேறு மதங்கள் மற்றும் இனக்குழுவினரால் கொண்டாடப்படும் ஓர்…
View More தமிழ்நாட்டை பீட் பண்ணிய கேரளா டாஸ்மாக்விஜயகாந்த் திருப்பூர் மாநாட்டில் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்
திருப்பூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் பேச அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தீவிர பயிற்சி எடுத்துவருகிறார். தேமுதிகவின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 15…
View More விஜயகாந்த் திருப்பூர் மாநாட்டில் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்காமெடி நடிகர் செந்திலுக்கு, அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவி
கொடுத்து அழகு பார்த்திருக்கிறார், அமமுக பொதுச்செயலாளர் தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சியிலிருந்து முக்கிய…
View More காமெடி நடிகர் செந்திலுக்கு, அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவிமு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது…
View More மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாதுவிநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி சாலையில் நேற்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு…
View More விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்உதயநிதியே நேரடியாக ஆய்வு??
இளைஞர் அணி நிர்வாகிகளாக உள்ளவர்கள் இதுவரை கட்சிக்கு என்ன செய்துள்ளார்கள், பொதுவான பணிகள் என்னென்ன, வழக்கு விவரம் உள்ளிட்டவற்றை சேகரித்து அவர்களின் செயல்பாடுகளை உதயநிதியே நேரடியாக மதிப்பிடுகிறார். திருச்சி, மதுரை மண்டல ஆய்வு முடிந்துள்ளது.…
View More உதயநிதியே நேரடியாக ஆய்வு??பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என்.…
View More பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து
மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து:- முருங்கைக்கீரை -50 கிராம் முருங்கை மரப்பட்டை -50 கிராம் அவுரி -100 கிராம் வில்வம்-50 கிராம் கரிசலாங்கண்ணி -50 கிராம் கீழாநெல்லி -50…
View More மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்துகுடற்புண் குணமாக அஷ்ட சூரணம்
குடற்புண் குணமாக அஷ்ட சூரணம் சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் திப்பிலி – 50 கிராம் ஓமம் – 50 கிராம் சீரகம் – 50 கிராம் சோம்பு…
View More குடற்புண் குணமாக அஷ்ட சூரணம்