கர்ப்பமாக இருந்த சமயத்திலும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர்ந்து தர்மசங்கடமான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த நடிகை எமி ஜாக்ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக…
View More நடிகை எமி ஜாக்ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளதுAuthor: admin
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு . அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் ‘நிலமெல்லாம் ‘ என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சித்திரசேனன்,…
View More இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோவிஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள்
விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள் ஒவ்வொரு திசையாக கிளைவிட்டுப் படர்ந்துகொண்டிருக்கும் நிலையில், புதிய சர்ச்சை ஒன்று சன்.டி.வியின் ரூபத்தில் கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி நடந்து மூன்றே நாட்களில் சுடச்சுட அதை வெளியிட்ட சன் டி.வி., அதில்…
View More விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள்காப்பான் குறித்து ஒரு இன்ஸ்பெக்டர்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று ஞாயிறன்று திரைப்படத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு…
View More காப்பான் குறித்து ஒரு இன்ஸ்பெக்டர்பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லாஸ்லியா!
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒரு நபர் வெளியேறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று. அதன்படி முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் மற்றும்…
View More பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லாஸ்லியா!தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதா
நடிகை நமீதா திருமணத்திற்கு பின், மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது உடல் பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில்…
View More தல அஜித் கொடுத்த பரிசு! மறக்க முடியாத நமீதாதமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை??
பிரபல நடிகை லிசி மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் . தெலுங்கு திரையுலகில், பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக, ‘ஹலோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து…
View More தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை??இருட்டு ட்ரைலர் நொடிக்கு நொடி திகில்
திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் மென்மையான காதல் வலியையும், பாடும் வாய்ப்புக்காக ஏங்கும் இளைஞர் பற்றிய உணர்ச்சி பூர்வமான கதையை, முகவரி…
View More இருட்டு ட்ரைலர் நொடிக்கு நொடி திகில்காப்பான் திரை விமர்சனம்
நாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார். இவை அனைத்தும் எதிரிகளின் சதி…
View More காப்பான் திரை விமர்சனம்ஒத்த செருப்பு சைஸ் 7 திரை விமர்சனம்
காவல் நிலையத்தில் தனது மகன் வெளியே இருக்க உள்ளே கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார் பார்த்திபன். இவரிடம் டி.சி மற்றும் ஏசி விசாரணை செய்கிறார்கள். அதில் டி.சி மிகவும் நேர்மையானவர். மனிதாபிமானம் மிக்கவர். ஏசி சற்று…
View More ஒத்த செருப்பு சைஸ் 7 திரை விமர்சனம்