சென்னை: தமிழகம் மற்றும் சென்னை தண்ணீர் இல்லாத மாநிலமாக மாறிவரும் நிலையில் தற்போது தமிழகத்தில் வரலாறு காணாத அளவில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட…
Author: admin
பிரதமராக மோடி பதவியேற்ப்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி!!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து 2-வது…
கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு குடியேறுகிறாரா⁉
கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு குடியேறுகிறாரா⁉ இளவேனில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார்?. யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது….
மோடியின் பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன் பங்கேற்க போவதில்லை என அம்மாநில முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து…
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
சென்னை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் அளித்த…
புதுப்பெண் மாயமானார்
போபால், மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் மகாராஜ். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வினோத் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவருக்கும், இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை புரோகிதராக இருந்து வினோத் தான்…
அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் அமைச்சரவையில் இடம் வேண்டாம்
புதுடெல்லி பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில் யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது….
இந்தியா வரலாற்றில் சுமார் 50 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதமரும் சாதிக்காத வகையில் மோடி!!!
புதுடெல்லி, பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை தங்கள் பிரசாரத்திற்கும் பயன்படுத்தின. இந்நிலையில் நேற்று டைம்ஸ் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து புதிதாக ஒரு கட்டுரை…
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது;- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசும் . வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை…
Today Evening news
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் பதவி ஏற்பு புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் பதவி ஏற்றார். வெங்கடேசனுக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வெங்கடேசன் பதவியேற்றதை தொடர்ந்து புதுச்சேரி பேரவையில் திமுகவின்…