சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவர் தலைமையிலான கூட்டணி மக்களவைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்றதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் சக தயாரிப்பாளர்கள் மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன்,…
Author: admin
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு??
சென்னை: சென்னையில் நேற்று பேரணி நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸ் வழக்குபதிவு செய்தது. ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது…
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா ??
சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா என கட்சியே முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் கேட்பதாக வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்??
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தரைச்சக்கரம், புஸ்வானம், பொட்டு வெடி, ரோல் கேப்…
நடிகை ஜெனிபர் லோபஸ் வயது 47 இவர் 4வது திருமணம்!!!!
ஏஞ்சல் ஐஸ், தி வெட்டிங் பிளானர், செலினா, ஜெர்ஸி கேர்ள் என பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிபர் லோபஸ் (வயது 47). இவர், 1997ல் ஓஜானி நோவா என்பவரை காதலித்து மணந்தார். பிறகு விவாகரத்து செய்தார். 2001ம் ஆண்டு கிரிஸ் ஜூடிட்டை…
சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி ???
அர்ஜென்டினாவில் பிறந்து டாக்டர் பட்டம் பெற்ற சேகுவாரா, ஏழை எளியவர்களை அதிகார வர்க்கம் அடிமைகள் போல் ஆட்டிப்படைப்பதைகண்டு புரட்சியாளராக மாறினார். ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது உருவப் படங்களை பிரின்ட் செய்து கொண்டு நம்மூரிலும் போராட்டக்கார்கள் போராட்டங்களில்…
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை அனுஷ்கா ஷர்மா!!!
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி…
விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார்?ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது!!!
முக கிரீம் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். நான் அழகு கிரீம் எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை மூலம் கிடைக்கும் மூலிகைகளை மட்டுமே…
காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும்
டெல்லி: காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்தது. கடந்த 2014ல் 44 இடங்களில் மட்டுமே வென்ற இக்கட்சி, 2019…
டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
புதுடெல்லி, 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு…