Essensuals Hairdressing By Toni & Guy at New Perungalathur, Chennai The Global hairdressing / Salon Brand of the Young’ and senior citizens, now forays into India. Toni & Guy by Essensuals, a…
Author: admin
தமிழகத்தில் 63 பெட்ரோல் பாங்கில் எரிபொருள் விற்பனை செய்ய தடை!!!
சென்னை: தமிழகம் முழுவதும் 63 பெட்ரோல் பங்குகள் எரிபொருள் விற்பனை செய்ய தொழிலாளர் துறை தடை விதித்துள்ளது. மாநில அளவில் 256 பங்குகளில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் மோசடி அம்பலமாகியுள்ளது. முன்னதாக, தொழிலாளர் ஆணையர் உத்தரவின் பேரில், கடந்த 19ம்…
இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது ???
மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்…
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும்!!!!
கடந்த 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. நேற்று காலை தங்கம் ஒரு கிராம் ரூ.3211க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராம் தங்கத்தின் நிலை ரூ.3213ஆக இருந்தது. நேற்று மட்டும் தங்கத்தின் விலையில் ஒரு சவரன் ரூ.528…
ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இன்று வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான இந்தியா,…
வக்கீல் மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றுங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள்
சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், சட்டப்படிப்பை முடித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்கின்றனர். இவர்களை வக்கீலாக பதிவு செய்ய அனுமதிப்பதற்கு முன்பு, அந்த நபர் குற்ற பின்னணியில் உள்ளவரா? என்பதை போலீஸ் மூலம் பார் கவுன்சில் சரிபார்த்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன்…
தலைவி’ படம் குறித்த புதிய தகவல்
தலைவி’ படம் குறித்த புதிய தகவல் தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ மற்றும் ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்புகளில் உருவாகி வருகிறது. ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். ‘தலைவி’ படத்தில் ஹிந்தி…
ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.o க்கு ரெடி!!!!
கட்சி மற்றும் ஆட்சியில் தனக்கான இடத்தை பெற முடிவு செய்து விட்டார் ஓபிஎஸ், அதற்கான வேலைகளை அவர் தொடங்கி விட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் இவை தான்.. இபிஎஸ் தரப்புடன் சமாதானம் செய்து துணை முதல்வர் பதவி வாங்கியதில்…
இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி சண்டிப்பூர்: இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை…
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை.
அனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை….. திருப்பூர்: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில்…