மக்களை பாதிக்கும் நிகழ்வுகள் நடந்தால் அவற்றை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டின் அருகில் ஒரு வாகனம் நம்பர் பிளேட் இல்லாமல் நீண்ட நாட்களாக நின்று கொண்டு…
Author: admin
நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்
நடிகை பார்வதி நம்பியாருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. வினித் மேனன் என்பவரை மணக்கிறார். பார்வதி நம்பியார்-வினித் மேனன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்வதி நம்பியார்…
பிக்பாஸ் நாயகி நீச்சல் உடையில் சூடேற்றும் ஷெரின்
செரின் தனது உடல் எடையில் கவனம் செலுத்தாமல் இட்டதால் குண்டான தோற்றத்துக்கு மாறினார். பின்னர் ஆயுர்வேத முறையில் உடம்பை குறைத்து இளம்பெண்ணை போல தற்போது காட்சியளிக்கிறார். இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்த”நண்பேன்டா”படத்திற்கு பிறகு படத்தில்…
இலங்கையின் கிரிக்கெட் வீரர் ரசல் அரனால்ட்டின் பிகில் fdfs டிக்கெட் கிடைக்குமா வெறித்தனமான ட்வீட்
ரசல் அர்னால்ட் – இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர். தமிழிலும் வர்ணனை செய்து கலக்குகிறார் மனிதர். அடிக்கடி விஜய், அஜித், விஜய் சேதுபதி பட வசனங்களையும் கிரிக்கெட் அல்லது சினிமா சமாச்சாரங்களை பற்றியும் ஸ்டேட்டஸ் தட்டுவார்…
துருவ் விக்ரம் ஹீரோவாக வலம் வருவாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாக ஆசைப்பட்டார். அவர் தேர்ந்தெடுத்த கதை ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி. தனக்கு சினிமாவில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பாலாவை வைத்து எடுத்தார். படம் சரியாக வரவில்லை. அதை…
ஆர்யா அசரடிக்கும் மகத்தான மகாமுனி
நான் கடவுள் படத்துக்கு பிறகு ஆர்யாவுக்கு நடிப்பு தீனி போடும் அளவுக்கு எந்த கேரக்டரும் அமையவில்லை என்பது மகாமுனி பார்த்த பிறகுதான் தெரிந்தது. மனிதருக்குள் இவ்வளவு திறமையா?என்று.. இவ்வளவு நடிக்கத் தெரிந்த ஆர்யா இடையில் ஏன் சலிப்பூட்டும் கதைகளில் நடித்தார் என்று அவருக்கு மட்டுமே…
அஜித் பற்றி என்ற கேள்விக்கு “கனவு” என சொன்னார் யாஷிகா ஆனந்த்
மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் தன் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோஸ் பதிவிட்டு லைக்ஸ் குவிப்பது வாடிக்கை. நேற்று ரிலீஸ்…
பிகில் விஜய்க்கு ரெக்கார்டு அலர்ட்!!!
தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கும் “பிகில்”படத்தின் “வெறித்தனம்” சாங் பத்து லட்சம் லைக்குகளை பெற்று அசத்தியுள்ளது. தளபதி விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பிகில் படத்துக்காக தனது குரலில் பாடல் ஒன்றை பாடினார். பிகில் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ ஆர்…
சித்தார்த் ஜீவி பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்
சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் போக்குவிதிமுறைகளை மதிக்கும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ், தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் அவள்…
நாயகியாக ஶ்ரீதிவ்யா இணைந்திருக்கிறார்
Infiniti Film Ventures’ தயாரிக்கும் புதிய படத்தை விஜய் மிலடன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு பிரபலம் அல்லு சிரிஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்தில் நாயகியாக ஶ்ரீதிவ்யா இணைந்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய நடிகர் பட்டாளம் இதன்…