திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய Sudesi App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும். Sudesi…
View More ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..Author: admin
டிசம்பர் 10 திரையரங்குகளில் ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்” !
டிசம்பர் 10 திரையரங்குகளில் ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்” ! Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ்…
View More டிசம்பர் 10 திரையரங்குகளில் ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்” !இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’
இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’ படத்திற்குச் சர்வதேச அளவில் பல விருதுகள் கிடைக்கும் என தயாரிப்பாளரும், நடிகருமான கே .ராஜன் கூறினார். பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7…
View More இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு
தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கின்…
View More மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டுநான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்
எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.பிரபுவே நடிக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும். இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி…
View More நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம்மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி??
ஒரு தயாரிப்பாளராக நான் எல்லா நேரத்திலும் உறுதியாக நின்றிருக்கிறேன். ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்னர் உங்களால்தான் தோல்வி என்று மற்றொருவரைக் குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய படங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் நான்தான் பொறுப்பு.…
View More மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி??அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது.
அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. 2019 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் கொரோனா தாக்குதலினால் 2 வருட தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு 2022 ஜனவரி…
View More அஜீத்தின் வலிமை பொங்கல் வெளியாகிறது.இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீருக்கு இன்று பிறந்த நாளாகும். அதனால் தனது பிறந்த நாளையொட்டி தனது அடுத்தப் படத் தயாரிப்புப் பற்றிய செய்தியை அமீர் இன்றைக்கு…
View More இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்
கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. சி.பி.மகேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜானவி, ஃபெஸி, அரவிந்த் M.N., விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா…
View More கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை
“மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை..! ஜி.என்.ஏ. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ்.ஆர், விநாயகா சுனில் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு…
View More மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை