செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் குடும்ப நலத் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட இடங்களையும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களையும் பார்வையிட்டு…
Author: admin
பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு -ஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா?
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் திரைத்துறையினர் முன் கலந்துரையாடிய மோடி, நிகழ்ச்சியின்…
வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி
வீடு கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினி.. 10 குடும்பத்தினர் நெகிழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பல்வேறு விதமான உதவிகளை செய்பவர். தற்போது அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடி கட்டி கொடுத்துள்ளார். சென்ற வருடம் தமிழ்நாட்டை தாக்கிய இந்த புயலால் பல மாவட்டங்கள் அதிகம் இழப்புகளை…
அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார்
அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார் தனுஷின் அசுரன் படத்தை பாராட்டாதவர்கள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டு மழை பொழிந்துவிட்டார்கள். தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இந்த படத்தை…
விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றம் பூத் பணம் பங்கிடுவதில் பிரச்னை
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக – பாமகவினர் மோதல் * நிர்வாகிகள் சட்டையை கிழித்தனர் * விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றம் விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் பூத் பணம் பங்கிட்டுக்கொள்வதில் அதிமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக, பாமகவினரிடையே மோதல் ஏற்பட்டது.விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது….
திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்காதது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட…
நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை
மது பழக்கத்தால் மோசமான வாழ்க்கை – மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து…
Sathyabama Institute of Science and Technology ALL INDIA ENGINEERING ENTRANCE EXAMINATION – 2020
athyabama Institute of Science and Technology, ALL INDIA ENGINEERING ENTRANCE EXAMINATION – 2020 SAEEE-2020 Sathyabama Institute of Science and Technology, Deemed to be University, is conducting All India level Entrance Examination for…
மூட்டுவலிக்கு நச்சுகொட்டை இலையை(கீரை) வதக்கியும்
பலநாள் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த எனது தாயாருக்கு அப்போது வயது 64!! அப்பல்லோ மருத்துவமனை, ராமசந்திரா.மியாட்டென அலைந்து திரிந்து கடைசியில் வயதாகிவிட்டது கால் மூட்டிலுல்ல குழம்பு வற்றி தேய்வு ஏற்பட்டுயிருப்பதால் மூட்டு மாற்று அறுவசிகிச்சை அதற்க்கு 5 லட்சம் செலவு 6 மாதம் ஓய்வு…
அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்
தஞ்சையில் பயங்கரம்-அண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை! அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள் தஞ்சை: என் அண்ணனைதான் கல்யாணம் கட்டிப்பேன்.. என்று ஒத்தை காலில் நின்றார் தங்கை.. இந்த விபரீத காதலின்…