SIMS Hospitals launches state-of-the-art Stem Cell Transplant Unit Signs MoU with College of Healthcare Innovations, UK, to establish student exchange programs and faculty visits Chennai, The Chennai based SIMS (SRM Institutes for…
Author: admin
தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல்
தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல். வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம், தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு…
நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு நாளாக கொண்டாட உத்தரவு!
நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு நாளாக கொண்டாட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 26 முதல் அம்பேத்கர் ஜெயந்தியான ஏப்ரல் 14 வரை தொடர்ச்சியாக கொண்டாட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர்…
செந்திலுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பாஸ்கர் காலனி 3 ஆவது தெருவில் செந்திலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. 10 அறைகள் கொண்ட இந்த கட்டிடத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு சகாயராஜ் என்பவர் மாதம் ரூ.2 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார். மேலும், அந்த…
என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாகவும் நடித்து இருந்தனர். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார்….
அய்யன் உயர்தர அசைவ உணவகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்துள்ளார்
சினிமாவில் உள்ள பிரபலங்கள் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது ஒரு தொழிலைச் செய்து வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஹோட்டல் அல்லது உணவகம் தான் வைத்துள்ளனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் கடந்த 2017ம்…
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்திற்கு சங்கி என தலைப்பு
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அன்று, ரசிகர்கள் ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு கூடி நின்று ஷாருக்கானை நேரில் பார்த்து வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஃபேன் படத்திலும் அந்த காட்சி…
அஜித்தின் வலிமை படத்தில் நஸ்ரியா ?
அஜித், வினோத் கூட்டணி அமைத்துள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி திரை வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை நஸ்ரியா சமீபத்தில் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார்….
டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரை விமர்சனம்
டெர்மினேட்டர் வகை படங்கள் ஹாலிவுட்டில் 1984ஆம் ஆண்டு முதல் வெளியாகின்றன. முதல் பாகத்தில் இருந்தே டெர்மினேட்டர் பாகங்களின் ஆஸ்தான நடிகராக இருந்து வந்த அர்னால்டு இந்த படத்துடன் விடை பெறுகிறார். அதனாலேயே டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. படம் தொடங்கிய…