In just 2 days, Amazon Prime Video’s Suzhal – The Vortex Garners 50M + Views Across Languages and Platforms! Upcoming Prime Video original series Suzhal – The Vortex is one of the…
Author: admin
குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர்…
Brinda Master to Direct – THUGS
The first look of the title released today, 10th of June, evening 6pm by many celebrities including Makkal Selvan Vijay Sethupathi, Rana Daggubati, Arya, Nivin Pauly, Aiswarya Rajesh , Film Directors Lokesh…
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா…
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா!
பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சி! – வருகிறது விஷ்ணு மஞ்சுவின் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய…
பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு
இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6 மணி அளவில்…
நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது ” ஜம்பு மகரிஷி “
விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுத்து விவசாயத்தை அழிக்க முயல்கிறது. இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. திருவானை கோவிலில்…
இரு நண்பர்களின் கதை ” பூதமங்கலம் போஸ்ட்”
அந்த கிராமத்தில் இரு நண்பர்களும் உயிருக்கு உயிராய் பழகிவந்தனர். இவர்களின் நட்பை ஊரே வியந்து பார்த்தது. இந்த நட்புக்குள் விதி புகுந்தது அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக்கொண்டனர். இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் படம் தான்…
Kanda Naal Mudhal launching June 13,2022 | Colors Tamil
Chennai, 9th June, 2022: Banking on the notion that matches are made in heaven, Colors Tamil, the meaningful entertainment channel, brings to screen Kanda Naal Muthal, a novel love story of two…
திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது !
தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த…