மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது!*

* ஜவான் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘ஆராராரி ராரோ’ இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின்…

View More மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது!*

பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவு*

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்…

View More பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவு*
நடிகர்சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தின்சாரிட்டிப்ரீமியர்வழியாக வசதியற்றநபர்களுக்கானஅறுவைசிகிச்சைகளுக்குநிதிதிரட்டும்“ஐ ரீசர்ச்சென்டர்”

நடிகர்சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தின்சாரிட்டிப்ரீமியர்வழியாக வசதியற்றநபர்களுக்கானஅறுவைசிகிச்சைகளுக்குநிதிதிரட்டும்“ஐ ரீசர்ச்சென்டர்”

நம்நாட்டில் 13 லட்சம்பார்வைத்திறன்இழந்தநபர்கள்இருக்கும்நிலையில், 40,000 கருவிழிஅறுவைசிகிச்சைகளைமேற்கொள்ளஇத்திரைப்படப்ரீமியர்காட்சிமூலம்திரட்டப்படும்வருவாய்பயன்படுத்தப்படும். சென்னை: 27 செப்டம்பர் 2023: வசதியற்றமற்றும்வசதிகுறைவானமக்களுக்குகண்அறுவைசிகிச்சைகளைசாத்தியமாக்கும்குறிக்கோளுடன்இயங்கிவரும்ஒருபிரபலதொண்டுநிறுவனமான ஐ ரீசர்ச்சென்டர் (Eye Research Centre), பிரபலநடிகர்சித்தார்த் – ன் ‘சித்தா’ திரைப்படசாரிட்டிப்ரீமியர்காட்சிவழியாகநிதியினைதிரட்டியிருக்கிறது. சீசன்ஸ்பிவிஆர்சத்யம்திரையரங்கில்நடைபெற்றஇச்சிறப்பானநிகழ்வு, சினிமாவின்ஈர்ப்பையும்மற்றும்மனிதாபிமானம்மிக்ககருணைஉணர்வையும்ஒருங்கிணைத்ததருணமாகஇருந்தது. டாக்டர். அகர்வால்ஸ்கண்மருத்துவமனைகள்குழுமத்தின்இயக்குனர்டாக்டர். அதியாஅகர்வால்பேசுகையில்,…

View More நடிகர்சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தின்சாரிட்டிப்ரீமியர்வழியாக வசதியற்றநபர்களுக்கானஅறுவைசிகிச்சைகளுக்குநிதிதிரட்டும்“ஐ ரீசர்ச்சென்டர்”
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் 'எம்புரான்' (லூசிபர் 2)

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர் 2)

மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் மூலம் மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம்” மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர் 2) பிரம்மாண்டமான பொருட்செலவில்…

View More மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர் 2)
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் சில முடிவுகள்

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் சில முடிவுகள்

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்: செப்டம்பர் 30, 2023 1. தற்போது…

View More தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் சில முடிவுகள்
இறைவன் திரை விமர்சனம்

இறைவன் திரை விமர்சனம்

சென்னையில் நாடாகும் தொடர் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொடூரமாக கொல்லப்படு கிறார்கள் நகரையே கதிகலங்க வைக்கும் கொடூர வில்லனை (கொல்லும்) அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன் (“ஜெயம் ரவிக்கு”) எப்போது…

View More இறைவன் திரை விமர்சனம்