~An exclusive Football league for U-13 Government and Corporation School children~ Chennai, October 07, 2023: After two successful seasons, LatentView Analytics is all ready to hold its third edition of Chennai Kaalpandhu…
Author: admin
ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் ” சமரா ” அக்டோபர் 13 ம் தேதி வெளியாகிறது.
Peacock Art House என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. “துருவங்கள் பதினாறு ” படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும் டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னிகிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபலபாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு – சினு சித்தார்த் இசை – தீபக் வாரியர் பின்னணி இசை – கோபி சுந்தர் பாடல்கள் – எடிட்டிங் – R. J.பாப்பன் ஸ்டண்ட் – தினேஷ் காசி நடனம் – டேனி பவுல் தயாரிப்பு – M.K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ். கதை, திரைக்கதை, இயக்கம் –சார்லஸ் ஜோசப். படம் பற்றி இயக்குனர் சார்லஸ் ஜோசப் பேசியதாவது…….
சென்சாரில் 60 கட்கள் வாங்கிய படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா.’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ்…
அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த ஹர்காரா திரைப்படம் !
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட…
சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
24 HRS புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்” படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு…
MCKINGSTOWN MEN’S GROOMING inaugurated by MLA Dr.Ezhilan Naganathan, Thousand Lights Anbu Durai, Darren Rodrigues & Ansar at Royapettah
The Maker of McKingstown-Darren Rodrigues along with MLA Dr.Ezhilan Naganathan, Thousand Lights Anbu Durai & Franchise partner Ansar launched new McKingstown 36th outlet at Royapettah. Mckingstown contemporary salon designed only for men,…
சிட்லபாக்கம் இ.மனோகரன், டேரன் ரோட்ரிக்ஸ், ஜி.விஸ்வநாதன் ஆகியோரால் மெக்கிங்ஸ்டவுன் ஆண்கள் சிகை சீர்திருத்தகம் சிட்லபாக்கத்தில் துவக்கப்பட்டது
சிட்லபாக்கம் இ.மனோகரன்-அமைப்பாளர் தி.மு.க. தாம்பரம் சட்டப் பேரவை கலை இலக்கியம், பிரான்சிஸ் பார்ட்னர் விஸ்வநாதன் ராதே குழுமத்துடன் இணைந்து மெக்கிங்ஸ்டவுனின் நிறுவனர் டேரன் ரோட்ரிக்ஸ் சிட்லபாக்கத்தில் புதிய மெக்கிங்ஸ்டவுன் 39வது சிகை சீர்திருத்தகம் நிலையத்தைத் தொடங்கினர். மெக்கிங்ஸ்டவுன் சமகால சலூன் ஆண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது,…
MCKINGSTOWN” MEN’S GROOMING inaugurated by Chitlapakkam E.Manoharan, Darren Rodrigues & G.Vishwanathan at Chitlapakkam
The Maker of McKingstown-Darren Rodrigues along with Chitlapakkam E.Manoharan-Organizer DMK Tambaram Legislative Council of Art & Literary & Franchise partner G.Vishwanathan Radhey Groups launched new McKingstown 39th outlet at Chitlapakkam. Mckingstown contemporary…
Sivakarthikeyan Launches 2nd Single ‘Kannaadi Kannaadi’ From Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments ‘Hi Nanna’
The first-time pairing of Natural Star Nani and the gorgeous Mrunal Thakur in the upcoming Pan India film ‘Hi Nanna’ looked fresh and beautiful on screen. However, ‘Hi Nanna’ is not a…
‘hi நான்னா’ இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதுள்ள ஆர்வத்தை இந்த கண்கவர் ஜோடி அதிகப்படுத்தியுள்ள போதிலும், ‘hi நான்னா’ ஒரு வழக்கமான காதல் கதை அல்ல. அப்பா-மகளின்…