சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின்முன்னணிபல்நோக்குசுகாதாரநிறுவனம்காவேரிகுழுமமருத்துவமனைகளின்ஒருபிரிவானகாவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமற்றும்வடபழனிகிளைகள்மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்தும்வகையில், மகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துபைக்பேரணியைநடத்தியது. வடபழனியில்உள்ளகாவேரிமருத்துவமனையில்இருந்துபேரணியைவிருகம்பாக்கம்தொகுதிசட்டமன்றஉறுப்பினர்திருபிரபாகரராஜாதிருசுரேஷ்குமார்ஐஏஎஸ்மற்றும்காவேரிமருத்துவமனைவடபழனியின்செயல்பாடுகள்பிரிவுஇயக்குநர்திரு.கிங்ஸ்லிஆகியோர்கொடியசைத்துதொடங்கிவைத்தனர். ஆர்.ஏ.புரம்மாநகராட்சிவிளையாட்டுமைதானத்தில்பேரணிநிறைவடைந்தது.அங்குபைக்பேரணியில்பங்கேற்றஇருசக்கரவாகனபெண்ஓட்டுநர்களுக்குபாராட்டுதெரிவிக்கப்பட்டது. “கிட்டத்தட்ட 60விழுக்காடுபெண்கள்புற்றுநோய்முற்றியநிலையில்மருத்துவமனைக்குவருகிறார்கள்.ஆரம்பகாலநோயறிதல்மற்றும்விளைவுகளைதெரிந்துகொள்ளமார்பகபுற்றுநோயின்ஆரம்பகாலஅறிகுறிகளைஅறிந்திருப்பதுமுக்கியம். எனவே, ஒவ்வொருஆண்டும்ஆரம்பகாலநோய்கண்டறிதல், அறிகுறிகள்மற்றும்சுயபரிசோதனைபற்றியவிழிப்புணர்வைஏற்படுத்துவதேஇந்தபேரணியின்நோக்கமாகும். உன்னதமுயற்சிக்காகமகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்என்றுசென்னைகாவேரிமருத்துவமனைமருத்துவஇயக்குநர்டாக்டர்ஐயப்பன்பொன்னுசாமிகூறினார். காவேரிமருத்துவமனைஅனைத்துவயதினருக்கும்புற்றுநோய்களைக்கண்டறிந்துசிகிச்சைஅளிப்பதில்முன்னணியில்உள்ளது.காவேரிபுற்றுநோய்மையம்உயர்பயிற்சிபெற்றஅறுவைசிகிச்சை, மருத்துவம்மற்றும்கதிர்வீச்சுபுற்றுநோயியல்நிபுணர்களைக்கொண்டுள்ளது, அவர்கள்அதிநவீனஉள்கட்டமைப்புடன்மேம்பட்டசிகிச்சையைவழங்குகிறார்கள். குணப்படுத்துவதைவிடதடுப்பதேசிறந்ததுஎன்றுநாங்கள்நம்புகிறோம், மேலும்எங்கள்அர்ப்பணிப்பின்ஒருபகுதியாகவும், சமூகத்திற்குத்திருப்பித்தருவதின்ஒருபகுதியாகவும், மாநிலத்தின்பல்வேறுபகுதிகளில்இலவசமேமோகிராம்பரிசோதனையைஉள்ளடக்கியவிழிப்புணர்வுமுயற்சிகளைநாங்கள்ஏற்பாடுசெய்துவருகிறோம்,” என்றுகாவேரிகுழுமமருத்துவமனைகள்இணைநிறுவனர்மற்றும்நிர்வாகஇயக்குனர்டாக்டர்அரவிந்தன்செல்வராஜ்கூறினார், இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகுதமிழகஅரசின்சுகாதாரம்மற்றும்குடும்பநலத்துறைஅமைச்சர்திரு.மா.சுப்பிரமணியம், நாடாளுமன்றஉறுப்பினரும், திமுகவிளையாட்டுபிரிவுச்செயலாளருமானதிருதயாநிதிமாறன், ஆகியோர்தலைமைவகித்தனர். மயிலாப்பூர்தொகுதிஎம்எல்ஏமயிலைதவேலு, ஆழ்வார்பேட்டையில்உள்ளகாவேரிமருத்துவமனையின்ரேடியேஷன்ஆன்காலஜிமூத்தஆலோசகர்மற்றும்இயக்குனர்டாக்டர்ஏ.என். வைத்தீஸ்வரன் ,காவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமருத்துவகண்காணிப்பாளர்டாக்டர்மகேஷ்குமார் ,…
Author: admin
’லியோ’ படம் மூலம் ஊழியர்களை உற்சாகப்பத்திய ரூஃப்வெஸ்ட் !
கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம்…
Provoke Arts Festival held in Chennai.
Lifetime Achievement Award in the field of Arts given to Alarmelvalli, SVe Shekhar, Aravindakshan and Radhakrishnan Sthapathi at Provoke Arts Festival held in Chennai. In the presence of Legendary contributors in the…
சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கலைத்துறையில் சாதனைபடைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ப்ரவோக் கலைத்திருவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சமத்துவம் எனும் தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தி பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார். நாட்டியக் கலைஞரான…
வெற்றிப்பட தயாரிப்பாளர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுக்கும் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் ‘ஃபயர்’
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர் பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை பதித்து வரும்…
நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அவர்களால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்.. இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்.!!
இனி மும்பை செல்ல வேண்டிய அவசியம் இல்லை நடிகர் விஷால் அவர்களால் தமிழ் சினிமாவுக்கு விடியல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ்…
‘Fun Maaro’ from Sila Nodigalil?
Upcoming Tamil film Sila Nodigalil directed by Vinay Bharadwaj and starring Richard Rishi, Punnagai Poo Gheetha & Yashika Aanand released its first song ‘Fun Maaro’ on Saregama. This vibrant and peppy dance…
It’s a wrap for ‘Bramayugam’ !
‘Night Shift Studios’ is glad to share that the principal photography of its Production #1 – ‘Bramayugam’ has completed successfully. ‘Bramayugam’ was extensively filmed on a grand scale across Ottapalam, Kochi, Athirapally,…
Vijay Deverakonda, Parasuram, Dil Raju-Sirish’s VD13/SVC54 titled as “Family Star”
Vijay Deverakonda, Parasuram, Dil Raju-Sirish’s VD13/SVC54 titled as “Family Star”, Title Teaser Out now The Vijay Deverakonda’s upcoming film under the banner of Sri Venkateswara Creations’ shoot progressing at a fast pace….
‘புஷ்பா2’ ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடும் எனப் படக்குழு அறிவித்ததில்
Allu Arjun creates history as he received the Best Actor award at 69th National Film Awards ceremony for his stellar performance in Pushpa – The Rise. While the awards were announced in…