கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் ராமலிங்கம் தயாரித்து ரவி முருகையா.எழுதி இயக்கிவெளிவந்திருக்கும் வந்திருக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள். திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு விசித்திரமான கிராமத்தில் அரசாங்க இலவசங்களில் செழித்து வளரும் சோம்பேறி இளங்கலை சரவணனால் சித்தரிக்கப்பட்டது. இயக்குனர் ரவி முருகையா திறமையாக ஒரு கதைக்களத்தை வடிவமைத்துள்ளார்,…
Author: admin
GLOBAL STAR RAM CHARAN THE PROUD OWNER OF HYDERABAD TEAM IN INDIAN STREET PREMIER LEAGUE*
The Indian Street Premier League (ISPL), an innovative tennis ball T10 cricket tournament staged within the confines of a stadium, is elated to announce Global Star Ram Charan as the proud owner…
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகியிருக்கும் ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்*
மும்பை டிசம்பர் 24 2023 – இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) – ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்…
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்….
Owing to strong word of mouth, family friendly and feel good content, DUNKI to see a jump of 40% – 50% on Saturday over Friday!*
_The film becomes the first choice for families over the holiday season._ Dunki has been finally released on the big screens across the world and has started to rule over the hearts…
ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – “டங்கி” வார இறுதியில் 40% – 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது!!*
விழாக்காலத்தில் குடும்பங்கள் கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் படமாக “டங்கி” அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. “டங்கி” திரைப்படம் இறுதியாக உலகம் முழுவதும் பெரிய திரைகளில் வெளியாகி, பார்வையாளர்களின் இதயங்களை ஆட்சி செய்யத் தொடங்கி விட்டது. இத்திரைப்படம் இதுவரை 30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார…
சலார்-பார்ட் 1 திரை விமர்சனம்
சலார்-பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படதில் “கான்சார்” நவீன ஆயுதங்கள், ராணுவம், தனி சட்டத் திட்டங்களுடன் ‘கான்சார்’ என்ற நாட்டில் மூன்று மன்னர்கள் மூன்று பிரிவக உள்ளது அதனை “தேவாவின் வம்சதில் அனைவரும் கொன்றும்” இரண்டாவது பிரிவினை மிரட்டியும் ராஜமன்னார் (ஜகபதி பாபு) என்ற…
அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார் . தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து, நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி…
डंकी मूवी रिव्यू Dunki Movie HINDI Review
Dunki Movie Review डुंगी जियोस्टूडियो रेटचिलीज एंटरटेनमेंट, राजकुमार हिरानी फिल्म्स, राजकुमार हिरानी, गौरी खान, तापसी पन्नू, ज्योतिष पांडे और शाहरुख खान स्टारर रिलीज हुई फिल्म है। राजकुमार हिरानी ने विक्की कौशल, पोम्मन…
டங்கி திரை விமர்சனம்
ஜியோஸ்டுடியோ ரெட்சில்லீஸ்என்டர்டைன்மென்ட் , ராஜ்குமார் ஹிரானிபிலிம்ஸ்சார்பில் ராஜ்குமார்ஹிரானி, கவுரிகான், ஜோதிதேஷ்பாண்டேதயாரிப்பில்டாப்ஸிபன்னு, ஷாருக்கான்நடிப்பில் வெளியாகியுள்ள படம் டங்கி. விக்கிகவுஷல், பொம்மன்இரானி,அபிஜத்தோஷி, கனிகாதில்லான் ஆகியோருடன்இணைந்துஎழுதிஇருப்பதோடு,படத்தொகுப்பும் செய்துராஜ்குமார்ஹிரானி இயக்கியிருக்கிறார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு நிறைய தொழிலாளர்கள் போகிறார்கள். அவர்கள் அங்கேயே தங்கி…