Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Author: admin

Siemens introduces Sustainable solution to recycle used tyres by RE-TYRE

Posted on May 16, 2024

  16th May 2024: Siemenshas recently introduced Re-Tyre , a UK based technology company aimed at bringing a greener revolution in the tire industry worldwide. RE-TYREpresents FDPT, a patented technology, which…

காவேரி மருத்துவமனை நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் தொடங்கியுள்ளது!!

Posted on May 15, 2024

ரேடியல்ரோட்டில்உள்ளகாவேரிமருத்துவமனை, பக்கவாதம்மற்றும்பெருமூளையின்இரத்தநாளங்களில்ஏற்படும்பிரச்சனைகளுக்குதீர்வுகாண, நவீனஒருங்கிணைந்தபக்கவாதம்மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது பக்கவாதம், அல்லதுமூளைதாக்குதல், என்பதுஉடல்இயக்கமின்மைக்குபொதுவானகாரணங்களில்ஒன்றாகஇருந்துவருகிறது. சாதாரணமாக, இதுஅரிதானஒருநோய்அல்ல. நான்குபேரில்ஒருவர்என்றசதவிகிதத்தில், ஏதோஒருகட்டத்தில்இந்தநோயால்பாதிக்கப்படுகிறார்கள்என்றுஉலகபக்கவாதம்அமைப்பு (World Stroke Organization) கூறுகிறது. எனவே, மிகவும்பரவலாகஉள்ளஇந்தப்பிரச்சனையைநாம்உணர்ந்து, தேவையானநடவடிக்கைகளைஎடுப்பதுமிகவும்முக்கியம். மூளைக்குச்செல்லும்இரத்தநாளங்களில்தடைஏற்படும்பொழுது (Acute Ischaemic Stroke), அல்லதுமூளையில்இரத்தப்போக்குஏற்படும்பொழுது (Hemorrhagic Stroke) பக்கவாதம்ஏற்படலாம்….

Kauvery Hospital, Radial Road, Launches Kauvery Integrated Stroke Centre – an Advanced and Comprehensive Centre for Stroke and Cerebrovascular Disorders

Posted on May 15, 2024

Kauvery Hospital, Radial Road, Launches Kauvery Integrated Stroke Centre – an Advanced and Comprehensive Centre for Stroke and Cerebrovascular Disorders Stroke, or brain attack, is one of the common causes of disability…

சென்னை மாநகரில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல்பிராண்டடு ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்!!

Posted on May 15, 2024

டயர்பராமரிப்புமற்றும்தொடர்புடையசேவைகளின்அம்சங்கள்மீதுவிரிவானசேவைகளைஇந்தஒற்றைநிறுத்ததீர்வுக்கானஸ்டோர்வழங்கும் 13 மே 2024, சென்னை: இந்தியாவின்முன்னணி2 & 3 சக்கரவாகனங்களுக்கானடயர்பிராண்டுஎனபுகழ்பெற்றிருக்கும்யூரோகிரிப்டயர்ஸ், சென்னைமாநகரின்வேளச்சேரிபகுதியில்அதன்முதல்பிராண்டடுரீடெய்ல்ஸ்டோரைதொடங்கியிருக்கிறது. டயர்பராமரிப்பு, தொடர்புடையசேவைகளின்அனைத்துஅம்சங்கள்மற்றும்இருசக்கரவாகனஓட்டிகளின்தேவைகளைபூர்த்திசெய்வதற்கெனஇந்தஒற்றை–நிறுத்ததீர்வுஸ்டோர்தனிச்சிறப்பாகவடிவமைக்கப்பட்டிருக்கிறது. யூரோகிரிப்டயர்ஸ்தயாரித்துவழங்கும்டயர்கள்மற்றும்டியூப்களின்ஒட்டுமொத்தஅணிவரிசையையும்இந்தரீடெய்ல்ஸ்டோர்கொண்டிருக்கும். தலைகவசங்கள், முழங்கால்பாதுகாப்புசாதனங்கள், ஜாக்கெட்டுகள்மற்றும்கையுறைபோன்றஇருசக்கரவாகனதுணைப்பொருட்கள்மற்றும்வணிகவிற்பனைபொருட்களும்இந்தரீடெய்ல்ஸ்டோரில்வாடிக்கையாளர்கள்வாங்குவதற்காககிடைக்கும். இப்பொருட்களுக்காகடிவிஎஸ்ரேஸிங்-உடன்கூட்டுவகிப்புஉடன்பாட்டையூரோகிரிப்செய்திருக்கிறது. வீடால்பிராண்டின்இருசக்கரவாகனங்களுக்கானலூப்ரிகண்ட்களையும்இந்தஸ்டோர்விற்பனைசெய்யும். டிவிஎஸ் ஶ்ரீசக்ராலிமிடெட்-ன்ஈவிபி, சேல்ஸ்அண்டுமார்கெட்டிங்திரு. பி. மாதவன், இப்புதியஸ்டோர்திறப்புவிழாவின்போதுபேசுகையில், “சென்னைமாநகரில்எமதுமுதல்யூரோகிரிப்டயர்ஸ்-ன்பிரத்யேகஸ்டோரைதொடங்குவதுகுறித்துநாங்கள்பெருமகிழ்ச்சியடைகிறோம். பைக்மற்றும்ஸ்கூட்டர்களுக்கானடயர்கள்தயாரிப்பில்சிறப்புநிபுணத்துவம்கொண்டபிராண்டாகதிகழும்நாங்கள், இருசக்கரவாகனங்களுக்கானஎமதுடயர்களின்விரிவானஅணிவரிசையைநேர்த்தியாககாட்சிப்படுத்துவதற்கானஒருநல்லஅமைவிடமாகஎமதுஸ்டோரைநாங்கள்பார்க்கிறோம். டயர்கள்மற்றும்டயர்தொடர்பானசேவைகள்என்பதையும்கடந்துஇளம்தலைமுறையைசேர்ந்தஇந்தியவாகனஓட்டிகளின்தேவைகள்அனைத்தையும்பூர்த்திசெய்வதற்காகதொடர்புடையபிறவகையினங்களைச்சேர்ந்தபிரபலபிராண்டுகளுடன்கூட்டுவகிப்பையும்நாங்கள்மேற்கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கிலும்தொடங்குவதற்குநாங்கள்திட்டமிட்டிருக்கிறபலஸ்டோர்களில்சென்னையில்தொடங்கப்பட்டிருக்கும்இந்தஸ்டோர்முதலாவதாகும். எமதுபரந்துவிரிந்தரீடெய்ல்வலையமைப்பை, இந்தரீடெய்ல்ஸ்டோர்மேலும்வலுப்படுத்தும்,” என்றுகுறிப்பிட்டார்….

Eurogrip Tyres opens first branded retail store in Chennai

Posted on May 15, 2024

Eurogrip Tyres opens first branded retail store in Chennai The utility rich, one stop solution store will offer a wide range of services on aspects of tyre care andallied services 13th May…

HCL National Doubles Championship Concludes Successfullyin Chennai

Posted on May 15, 2024

Abhay Singh and VelavanSenthilkumarwingold in the Men’s Doublescategory Pooja Arthi and RathikaSeelanwingold in the Women’s Doublescategory Abhay Singh and JoshnaChinappawin gold in the MixedDoublescategory 15 May2024,Chennai, India:HCL, a leading global conglomerate, along…

நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்:கே ராஜன் பேச்சு!

Posted on May 15, 2024

‘கன்னி’ பட விழாவில் கூல் சுரேஷைக் கலாய்த்த இயக்குநர் பேரரசு! முன்பு தனுஷ் -ஐஸ்வர்யா, இப்போது ஜிவி .பிரகாஷ் – சைந்தவி : விவாகரத்து விவகாரம் பற்றி ‘கன்னி’ பட விழாவில் கே. ராஜன் வேதனைப் பேச்சு! ரசிகர்களே நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் என்று ஒரு…

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது

Posted on May 15, 2024

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது J.R.R.டோல்கியன் -இன்…

விறுவிறுப்பான சம்பவங்கள் திருப்பங்களோடு சுவாரஸ்யமான புதிய மெகாத்தொடர் ‘மல்லி’!

Posted on May 15, 2024

மல்லி உங்கள் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி, ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் உள்ள பாசப்போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறாள் என்பதே கதை. மல்லி பெருமாள்புரம் கிராமத்தில் பால்வாடி டீச்சராக பணிபுரிகிறாள். அந்தப்பள்ளியில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டு அதன்…

சென்னை அடையாறில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'( Kiki’s Dance Studio)வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு*

Posted on May 13, 2024

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து…

Posts pagination

Previous 1 … 223 224 225 … 775 Next
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme