பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தை…

View More பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !

சாமந்தாவின் வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டி, குழந்தைகளுக்கான உடைகள், பொம்மைகள், ஓவியங்கள் என அன்பைப் பொழிந்த போட்டியாளர்கள்! வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அன்பும், அக்கறையும் மனதில் நீங்காத நினைவுகளாக மாறிவிடும். அந்த வகையில்,…

View More சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !

சீன் திரை விமர்சனம்

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சீன்’ (Scene) திரைப்படம் இன்று (6 நவம்பர் 2026) அதிகாலை 6 காட்சி ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றன. சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென் கே. கபூர்…

View More சீன் திரை விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம், திரை கதையின் இறுதி அரை மணி நேரம் 90-களின் பக்திப் பட பாணியில் திரைக்கதை அமைத்து திரையரங்கில் குடும்பத்தோட…

View More மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்

ராமாயணா திரை விமர்சனம்

ராமாயணா: பகுதி 1’திரைப்படம் ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, அதன் முதல் பகுதியாக வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது .நிதேஷ் திவாரி இயக்கத்தில்,…

View More ராமாயணா திரை விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.…

View More மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும்…

View More மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!