Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Author: admin

ஆலன் விமர்சனம்

Posted on October 19, 2024

நாயகன் வெற்றி சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்துவிடுகிறார். வாழ்க்கை வெறுத்துப் போய் காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் நிலைக்கிறார். ஆனால், ஆன்மீகத்தினுள் செல்லமுடியாமல் அவரது லட்சியம் தடை செய்கிறது. 10 வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் ஆக வேண்டும்…

ஆர்யமாலா விமர்சனம்

Posted on October 19, 2024

1982 ஆம் ஆண்டில் நடு நாடு கடலூர் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் மனிஷா ஜித் பூப்படையாமல் இருக்கிறார். இவரின் தங்கை பூப்படைந்தவுடன் ஊர் மக்கள்…

*நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

Posted on October 19, 2024

Jiஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ்…

ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்*

Posted on October 17, 2024

முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது. ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த…

Snakes & Ladders curator Karthik Subbaraj praises the Prime Video thriller series’ young cast, and says that they brought a fresh energy and authenticity to the story*

Posted on October 17, 2024

Filmmaker Karthik Subbaraj’s curated series Snakes & Ladders is buzzing with anticipation. With its trailer racking up an impressive 10 million views on YouTube, excitement for this Prime Video Original Tamil series…

Countdown Begins! India’s most anticipated film Pushpa 2: The Rule New Poster Unveiled: ‘50 Days to Witness Pushpa Raj’* 

Posted on October 17, 2024

As the countdown to one of the most anticipated films of 2024 continues, the makers of ‘Pushpa 2: The Rule’ have unveiled a striking new poster featuring the charismatic Allu Arjun. The…

All We Imagine as Light to release in cinemas across India on November 22nd, 2024*.

Posted on October 17, 2024

height=”30src=”https://indiastarsnow.com/wp-content/uploads/2024/10/IMG-20241014-WA0122-200×300.jpg” alt=”*ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த 'மொய் விருந்து' உணவு பயணம்*” width=”200″ height=”300″ class=”size-medium wp-image-27865″ /> *ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்*[/caption] Payal Kapadia…

*’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!*

Posted on October 17, 2024

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22,…

மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது*

Posted on October 16, 2024

*God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents # Akhanda 2 Thaandavam Launched Splendidly, Title Theme Unveiled*[/caption ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி…

*God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents # Akhanda 2 Thaandavam Launched Splendidly, Title Theme Unveiled*

Posted on October 16, 2024

God Of Masses Nandamuri Balakrishna and Blockbuster maker Boyapati Sreenu’s fourth collaboration #BB4 is titled Akhanda 2 Thaandavam, and it’s the sequel for their sensational blockbuster Akhanda. Raam Achanta and Gopichand Achanta…

Posts pagination

Previous 1 … 175 176 177 … 778 Next
  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
  • From Madurai to the Silver Screen — Eesha, the New Hero Introduced Through Habeebi!
  • *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme