Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted on May 22, 2019

சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இதனை தொடர்ந்து பிஜு விஸ்வநாத்தின் அடுத்த படமான ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற படத்தையும் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்திற்கான கதையை விஜய் சேதுபதி எழுதியுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme