Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

Posted on May 22, 2019

சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தினை தணிக்கை செய்ய சமர்பித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை துறையினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் ‘காலா’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் இமோஜி ஒன்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme