Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.com

அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்

Posted on April 11, 2021

அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.comஅமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ்-indiastarnsow.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களிடம் பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்றிருப்பதால் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள தனுஷ், ஏப்., லொ் லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள தியேட்டரில் கர்ணன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார். அமெரிக்க தியேட்டர்களிலும் 50 சதவிகித இருக்கைகளே அனுமதி என்றபோதும் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக்கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இப்படத்தை பார்த்துவிட்டு தான் நெகிழ்ந்து போனதாக தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
  • Romeo Pictures’ New Film Starring Akash Murali Launched
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!
  • BLAST Movie REVIEW
  • KATTALAN MOVIE REVIEW
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme