Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Posted on May 20, 2019

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஒத்த செருப்பு’ படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்திநடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், “என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்க கூடியவர். சிறிது காலம் படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டேன். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ‘ஒத்த செருப்பு’ படத்தை எடுத்துள்ளார்” என்றும், “ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்க வேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்க வேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ பதிவு உங்களுக்காக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
  • “Haiku Gave Me the Opportunity to Explore Two Different Phases of a Man’s Life” – Actor Aegan
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்
  • Vibrant Gujarat Global Summit 2027 Roadshow Held in Chennai, Highlights Opportunities for Industrial Collaboration
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme