Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் மின்கசிவு170 பயணிகள்??

Posted on May 20, 2019

சிங்கப்பூர் சென்ற விமானத்தில் மின்கசிவு: உயிர்தப்பிய 170 பயணிகள்!

 

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு 170 பயணிகளுடன் ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. அப்போது, நடுவானில் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாக கூறப்படுக்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme